mk satlin

img

யோகி ஆதித்யநாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு வங்கி அரசியலுக்கான பேசவில்லை, இது நீதிக்கான போராட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.